Tags » Foreign Currency

7. "Something you had that was stolen."

Though I am in the enviable position of being able to say that I haven’t had much stolen in my life, and am in the even luckier camp that’s able to say they’ve had something valuable  525 more words

297 கோடி டாலர் உயர்வு இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, ஏப்ரல் 4-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 297 கோடி டாலர் உயர்ந்து 30,665 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 28-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 504 கோடி டாலர் அதிகரித்து 30,367 கோடி டாலராக இருந்தது.

Money, Money, Money... Travel warnings!

Over years of travel, I have noticed one thing, regardless of the rising popularity with credit cards and debit cards – Cash is KING.

Majority of small businesses around the world will only accept cash in exchange for services or goods. 770 more words

Travel

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 30,000 கோடி டாலரை தாண்டியது

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 28-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 503 கோடி டாலர் உயர்ந்து 30,367 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, மார்ச் 21-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 135 கோடி டாலர் அதிகரித்து 29,864 கோடி டாலராக இருந்தது.

Visit New Places: Travel Tips Anyone Can Use

Before you begin traveling, you need to find some great advice on where to get started. The following tips can help you make solid travel decisions at every stage of your trip, including the planning process. 999 more words

Travel Insurance

How much is my $ worth to Asian currencies?

How much is my $ worth?  That is the question you will have when you are planning to travel.  Especially to Asia, you may not know what currencies are used in Asian, and how much are the exchange rates are. 248 more words

Aisa

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு 135 கோடி டாலர் உயர்ந்தது

இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு, மார்ச் 21-ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 135 கோடி டாலர் அதிகரித்து 29,864 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, மார்ச் 14-ந் தேதியுடன் முடிந்த முந்தைய வாரத்தில் 184 கோடி டாலர் அதிகரித்து 29,729 கோடி டாலராக இருந்தது.