அன்புடன் அந்தரங்கம் (10-8-14) ஓரின சேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும்

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது 21; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறே ன். ஒரு தங்கை இருக்கிறாள்; என் குடும்பம், ஒரு காலத்தில் வசதியாய் வாழ்ந்து, தற்போது வறுமையில் வாடி கொண்டி ருக்கிற ஏழைக் குடும்பம். என் அம்மா மிகவும் பொறுமை சாலி என் தந்தை, 20 பேருக்கு வேலை கொடுத்தவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளை ச்சலுக்கு ஆளாகி,