Tags » My

Again.

Confesso que estou completamente farto. Tu na verdade nunca me percebeste, é que só pode mesmo. Então mas o gajo tira-te a gola na boa e usa-a ?? 34 more words

Dream.

Com tanta conversa, com tanta desvalorização da parte dela por ser virgem e as outras não, com tanta coisa de “me imaginares nua, na banheira, contigo” fez-me imaginar tanta coisa boa. 144 more words

உடல் பருமன் சிறு குறிப்பு.......

அண்­மையில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்வில் அடிப்­படை நோய்கள் தொடர்­பாக உடல் பருமன் பல நோய்­க­ளுக்கு மூல­கா­ர­ண­மாக அமைந்­துள்­ளது என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த ஆய்­வின்­படி தொற்­றாத நோய்­க­ளுக்குள் பிர­தா­ன­மாக உடல் பருமன் நோய் காணப்­ப­டு­கி­றது. இதன் கார­ண­மாக உடல் பரு­மனைக் குறைப்­ப­தற்கு ஆய்வு ரீதி­யாக கவனம் செலுத்­தப்­ப­டு­கின்­றது.

உடற்­ப­ரு­ம­னான பெண்­களே அதிகம்.

இலங்­கையில் உடற்­ப­ரு­ம­னான ஆண்­க­ளை­விட பெண்­களே அதிகம். ஆண்­கள் உடலின் சக்­தியை அதி­க­மாக செல­வி­டு­கின்­றனர். இந்­த­ள­வுக்கு பெண்கள் உடற்­சக்­தியை செல­வி­டு­வ­தில்லை. இதன் கார­ண­மாக பெண்கள் உடம்­பி­லுள்ள கொழுப்­புச்­சத்து குறை­யாமல் உடலில் தங்கி விடு­கின்­றது. இதனால் பெண்கள் உடற்­ப­ருமன் நோய்க்கு அதி­க­மாக ஆளா­கின்­றனர் என ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.

உண­வுக்­கட்­டுப்­பாடு.

பிரிட்டன் ரேடன் பல்­க­லைக்­க­ழ­கத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆய்­வின்­படி உடற்­ப­ரு­மனை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க உண­வுக்­கட்­டுப்­பாடு தொடர்­பாக பல முக்­கிய தக­வல்கள் வெளி­வந்­துள்­ளன. விசே­ட­மாக நாம் பார­மான உண­வு­களை உட்­கொள்­வதால் எமது வயிறு நிரம்­பி­வி­டு­கின்­றது. தானிய வகை­களும் இதில் உள்­ள­டங்கும். இருந்தும் காய்­கறி, பழ­வ­கைகள், கீரை­வ­கை­களை உட்­கொள்­வதால் நமது குடற்­ப­கு­தியில் பயன்­மிக்க பக்­டீ­றியா பெருகி உணவைக் கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கவும் உணவின் ருசியை கட்­டுப்­ப­டுத்­தவும் தேவை­யான அமி­லங்­களை உற்­பத்தி செய்­கின்­றது. அப்­போது உணவு உட்­கொள்­வது போதும் என்ற சைகையை மூளைக்கு வழங்கி நாம் உணவு உட்­கொள்­வதை தடுத்து நிறுத்­து­கின்­றது.

உடற்­ப­ரு­மனை கட்­டுப்­ப­டுத்தும் உணவு

முன்னர் உடற்­ப­ருமன் தொடர்­பாக மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி பால் உண­வு­களை உட்­கொள்­வதால் நமது குடற்­ப­கு­தியில் பயன்­மிக்க பக்­டீ­றி­யாக்­களை உற்­பத்தி செய்து உணவை கட்­டுப்­ப­டுத்த உத­வு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இருந்தும் சமீ­பத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வுத்­த­க­வல்­க­ளின்­படி காய்­கறி, பழங்கள் மற்றும் கீரை வகைகள் உண­வுக்­கட்­டுப்­பாட்டு;கு பெரிதும் உத­வு­வ­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உடற்­ப­ருமன் கார­ண­மாக பல்­வேறு நோய்கள் ஏற்­படும். உடம்பில் :

• இரத்த அழுத்தம் அதி­க­ரிக்கும்.

• கொலஸ்ட்ரோல் மட்டம் அதி­க­ரிக்கும்.

• செயற்­பாட்டுத் தன்மை குறையும்

மேற்­கண்ட நோய் அபாயம் ஒன்று அல்­லது அதற்கு மேல் உடற்­ப­ரு­ம­னுடன் காணப்­பட்டால் இரு­தய நோய், நீரி­ழிவு போன்ற நோய்கள் ஏற்­படும் அபா­ய­முள்­ளது.

உடல் எடையை குறைப்­பது.

உடல் எடையை குறைப்­ப­தன்­மூலம் இந்த நோய் அபா­யங்­களை கட்­டுப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும். ஒரு நாளிலோ அல்லது ஒரு சில நாட்களிலோ உடல் எடையை குறைத்துக் கொள்ள முடியாது.
ஒரு காலவரையறைக்குள் உங்கள் உடல் எடையை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

உடற்­ப­ரு­மனை குறைக்கும் மருந்து

வைத்­தி­ய­ரீ­தியில் உடற்­ப­ருமன் என்­பது ஒரு நோயாகும். சிகிச்­சைகள் மூலம் உடற்­ப­ரு­மனை தடுக்க எடுக்­கப்­படும் நட­வ­டிக்­கை­களை இப்­போது பார்க்­கலாம். சிகிச்சை மூலம் உடலில் கொழுப்பு அடங்­கிய பகு­தி­களை வெட்டி அப்­பு­றப்­ப­டுத்­தலாம். உடற்­ப­ரு­மனை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருக்க மருந்து வகைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் இந்த மருந்­துகள் பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தலாம் என்­பதை ஞாப­கத்தில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

MY

I wish you die

I wish you die every second of my life

Health tips

Eat a diet that’s high in fruits, vegetables and whole grains.

Adults of all sizes and shapes gain health and fitness benefits by being habitually physically active.

MY

Holidays

Pierwszy raz tęsknie za czymś tak bardzo. A najbardziej zajebiste było to, że mogłem sobie z nią mieszkać i miałem ją na co dzień. I patrze na te zdjęcia to aż mnie w sercu ściska. 41 more words

Live