Tags » Srinivasan

Srinivasan becomes first ICC chairman

N. Srinivasan was on Thursday formally appointed the first chairman of the ICC after its 52-member council approved a controversial revamp of the body’s administrative structure. 65 more words

Bangla GK

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக என்.சீனிவாசன் மீண்டும் தேர்வு

சென்னை, ஜூன் 23-

Tamil Nadu Cricket Association president Srinivasan was choose again   

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 84-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள்தேர்தல் நடந்தது. நிர்வாகிகள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சங்கத்தின் தலைவராக என்.சீனிவாசன்தொடர்ந்து 14-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக நரசிம்மனும்தொடருகிறார்கள்.

தமிழ் செய்திகள்