Tags » Article

Ivan Sergeyevich Turgenev

The link below is to an article that takes a look at Russian author Ivan Sergeyevich Turgenev.

For more visit:
http://blog.lareviewofbooks.org/essays/melancholic-narratives-bicentennial-ivan-turgenev/

Article

International Diabetes Summit 2018 in UK Parliament

The All Party Parliamentary Group for Diabetes will be holding an International Diabetes Summit on the 13th December 2018 from 10am-4pm at the House of Commons. 290 more words

Article

India v/s China - Will India remain way behind China?

Sahibpal Singh, NMIMS Mumbai

Introduction

China and India are Asia’s first and third largest economies respectively, both playing to dominate the global trade scenario. Both the countries have taken different approaches to growth and have been successful in their own ways.

581 more words

Ten Questions & Answers about ILRI’s Kapiti Research Station

In late 2017, several illegal attempts were made to sell parcels of land at Kapiti Research Station, located in Kenya’s Machakos County and belonging to the International Livestock Research Institute (ILRI). 2,331 more words

Agriculture

How social media changed the way people consume content

Shubham Taneja, MDI Gurgaon

Today we get up in the morning, the first thing that we look for is ÓMG where is my mobile phone?” We straightaway log into our facebook and twitter accounts to check the world we left behind last night.

565 more words

மார்புச் சதை கீறும் மஞ்சம் அவள்

மேகங்கள் கருத்து நிலவதுவும் ஓடி ஒழிந்து தான் கொண்டது.நீருக்கடியில் சிப்பிக்குள் ஒழிந்த முத்து கால்கள் கொண்டு வீதியில் நடந்து தான் வந்தது அவளின் உருவில்,
இருள் சூழ்ந்த வீதியில் விண்மின் ஒன்று நடந்து தான் சென்றது வீதியே கருமேக வான் ஆனது.
ஏதோ அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குத் தான் சென்றாள் அவள் ஆனாலும் பின் தொடர்ந்த என் கால்களோ உலகம் தாண்டியதாய் எண்ணியது.

என் கட்டுப் பாடுகள் இழந்து அவள் பின் சென்ற பாதங்கள் பளிச்சென்று நின்றது.காரணம் அறியாது திகைத்து நிமிர்ந்தேன் முத்துக்களை காக்கும் சிப்பியது எதிரேத் தான் வந்தது அவள் தந்தையின் வடிவில்,ஏதோ வழி தேடும் வாலிபன் ஆனேன் ஈரேழு நொடிகளுக்குள்.
திரும்பிப் பார்த்தேன்.
முந்தியடித்துக்கொண்டு அவளின் முந்தானை என்னை இம்சை செய்யும் அவளின் இடையில் இச்சைகள் செய்தது.
என் பார்வை பறிக்கும் மின்னலாய் அவளின் இதழ்கள் அதில் கொஞ்சி சேட்டைகள் செய்து கொண்டு தான் வந்தது அந்த மிட்டாய் இனிமை சுவையில் அவளை கைது செய்து.
என்னைத் தீண்டதா என எங்கும் விரல்கள் பிரித்து எரிந்த நெகிளையைத் தான் ஏனோ என் கரங்கள் கண்டெடுத்து கைக்குள் வைத்துக் கொண்டது.
நடக்கத் தான் தொடங்கினாள் அவள் வசிக்கும் வானுக்கு,நிலவை சீண்ட முயற்சிக்கும் மேகமாய் நானும் தொடர்ந்தேன்.துரிதமாய் விரைந்தால் அவள்,கால்தடங்களால் கைது செய்யப்பட்டு காற்றோடு கலந்து என் வாழ்வின் கவிதையை நானும் தொடர்ந்தேன். அவளின் வாசல் வரை சென்றும் வார்த்தைகள் முட்டித் தான் கொண்டது
அதை முந்திய மௌனத்தால்,இந்த இருபது நிமிட பயணமது என் மார்புச் சதையை கீறி மாய்த்துக் கொண்டே தான் இருக்கிறது.மயிலிறக்கின் மென்மையால்…..

Article

A capital training experience

When it comes to journalism, nobody in the industry likes to be on the wrong side of a story. And yet, perhaps there is no better training for novice journalists than experiencing what happens when someone picks up a sniff of a story and runs with it – all the way down the garden path. 392 more words

Article