Tags » Background Studies

புதிய ஏற்பாட்டின் அறிமுகம் மற்றும் இருண்ட காலத்தின்(Inter-Testamental Period ) வரலாறு

இந்த கட்டுரையில் ஏன் புதிய ஏற்பாடு எழுதப்பட்டது என்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள இலக்கிய நடைகள் எப்படிப்பட்டது என்றும், புதிய ஏற்பாட்டை எப்படி படிக்கவேண்டும் என்றும் வாசிக்கலாம். அதை தொடர்ந்து Inter-Testamental Period என்று சொல்லக்கூடிய இருண்ட கால வரலாற்றையும் வாசிக்கலாம். 11 more words

Background Studies

யூதா நிருபத்தின் அறிமுகம்

இந்த உலகத்திலிருக்கும் அனைத்து சபைகளும் ஆதிமுதல் இன்று வரை சந்தித்து வருகிற பிரச்சனைகள் என்னவென்றால் “கள்ள போதனைகளும் கள்ள போதகர்களும்” ஆகும்.

இந்த இரண்டு பிரச்சனைகள் மத்தயில் ஒவ்வொரு விசுவாசியும், திருச்சபையும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இன்றைய காலத்திலும் கூட   அநேக விசுவாசிகளும் திருச்சபைகளும் இவர்களின் வலைகளில் அகப்பட்டு தங்களுடைய விசுவாசத்தை விட்டு விலகினவர்களாய் காணப்படுகிறார்கள்.