Tags » Chalukya

மராட்டிய மாநிலத்தில் (Hottal village, Nanded District) உள்ள கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டில், அக்னி வம்ச க்ஷத்ரியர்களைப்பற்றிய பல குறிப்புகள் உள்ளன. அகத்திய முனிவரின் அக்னி குண்டத்தில் இருந்து “அக்னி புத்திரர்கள்” தோன்றினார்கள் என்று குறிப்பிடுகிறது. 79 more words