Tags » Consumer Awareness

Maggi also violated packaging rules: FSSAI

The company has claimed that it used hydrolysed groundnut protein and a host of other herbs and spices which contain glutamate.

The Food Safety and Standards Authority of India (FSSAI) informed the Bombay High Court on Monday that the ban on Nestle India’s Maggi product was partly due to its violation of the Packaging and Labeling Regulations of 2011. 181 more words

Consumer Awareness

Marketing and Public Relations - Enduringly Relevant

There will always be a need for Marketing.

There will always be a need for Public Relations.

The fundamental principles and basic tools remain relevant and crucial. 463 more words

Brand

ரயில் பயணத்திலும் இனி “கேஎப்சி ” சிக்கனை ருசித்து மகிழலாம்: இந்தியன் ரயில்வே

ரயிலில் பயணிக்கும் போதே “கேஎப்சி ” சிக்கனை பயணிகள் ருசிக்கும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் என அழைக்கப்படும் (IRCTC ) உடன் இணைந்து “கேஎப்சி ” இந்த சேவையை வழங்கியுள்ளது.

திங்கள் அன்று ஆரம்பிக்கப்பட்ட்ட இந்த சேவை முதலில் 12 ரயில்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி ரயில் நிலையம் ஊடாக பயணிக்கும் அத்தனை ரயிகளிலும் இந்த சேவை முதலில் அறிமுகமாகிறது.பின்னர் படிப்படியாக விசாகப்பட்டினம், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படுகிறது.

ரயில் பயணத்தின் போதே “கேஎப்சி ” சிக்கனை ருசிக்கும் வசதியை நாங்கள் அறிமுகப்படுத்தியதில் மிக சந்தோசமாக இருப்பதாக “கேஎப்சி “யின் சந்தைப்படுத்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ரயில் பயணத்தின் போது,நீங்கள் “கேஎப்சி ” சிக்கனை ருசிக்க விரும்பினால் IRCTC இணையத்தளத்திற்கு சென்று அல்லது 18001034139 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களுக்கான “கேஎப்சி ” சிக்கனை நீங்கள் ஆர்டர் பண்ணிக் கொள்ளலாம்.

நீங்கள் ஆர்டர் பண்ணியதும் ஒரு கடவுச் சொல் உங்கள் செல்போன் இல்லக்கத்திற்கு அனுப்பி வைக்கப்படும்,பின்னர் உங்கள் ஆர்டர் வந்தவுடன் அந்த கடவுச் சொல்லை கூறினால் உங்களுக்கான சிக்கனை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேவையை துரந்தோ மற்றும் ராஜ்தானி இரயிகளிலும் விருவுபடுத்த இந்தியன் ரயில்வே தீர்மானித்துள்ளது

PT

 

Consumer Awareness

DIY, Why?

While trying to figure out where to start in terms of packing to live in Vietnam for 8 months, I’ve been thinking more about what… 316 more words

Natural Self-care