Tags » Dark Horse Comics

Review - Fight Club 2 (Dark Horse Comics)

Publisher: Dark Horse
Writer: Chuck Palahniuk
Artists: Cameron Stewart, Dave Stewart, Nate Piekos, David Mack
Starring: Tyler Durden (not Brad Pitt)
Release Date: 18th April 2018 1,014 more words

Review

NeverBoy – கனவுகளின் காவலன்

Writer: Shaun Simon
Artist: Tyler Jenkins
Publisher: Dark Horse Comics

எல்லாரும் நிஜ உலகிலிருந்து கனவுலகத்திற்கு செல்லதான் ஆசைப்படுவார்கள். அப்படிதான் பல கதைகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் சாம் (NeverBoy) வித்தியாசமானவன். கனவுலகில் வாழும் அவன் நிஜ உலகில் வாழ ஆசைப்படுகிறான். நிஜ உலகில் அவனுக்கு மனைவியும், குழந்தையும் கூட இருக்கிறார்கள். ஆனால் நிஜ உலகில் தொடர்ந்து இருப்பதற்கு ஒரு மாத்திரை தேவைப்படுகிறது. அது எளிதில் கிடைக்காது. கனவுலகை பாதுகாக்க Odissey Diner என்ற உணவகம் நிஜ உலகில் இருக்கிறது. பார்க்க வெறும் உணவகமாக காட்சியளிக்கும் அதுதான் கனவுலகிற்கும், நிஜ உலகிற்குமான பாலம். அதேசமயம் நிஜ உலகில் பிரபல ஓவியனாக இருந்து, புகழ் இழந்து டாக்ஸி டிரைவராக வாழ்ந்து கொண்டிருப்பவன் ஜூலியன் ட்ராக். நெவர்பாய்க்கு மாத்திரை கிடைக்க ஜுலியன் உதவுகிறான். பதிலுக்கு ஒடிசி டைனர் இருக்கும் இடத்தை காட்டும்படி கேட்கிறான். நெவர்பாய்க்கு அது எவ்வளவு பெரிய ஆபத்தை கொண்டு வரும் என்று தெரியவில்லை.

ஜூலியன் ஒடிசி டைனரை ஆக்கிரமித்து அதன் மூலம் கனவுலகிற்கு சென்று அங்குள்ள வித்தியாசமான உருவங்களை சர்ரியலிஸ ஓவியமாக வரைந்து நிஜ உலகில் தான் இழந்த புகழை திரும்ப பெறுகிறான். அவன் எந்த உருவத்தை வரைந்தாலும் அவை மூர்க்கமாக மாறிவிடும். இதனால் நிஜ உலகிற்கும், கனவுலகிற்கும் இடையே பல பிரச்சினைகள் உண்டாகிறது. நெவர்பாய் எந்த மனைவி, பையனுக்காக இந்த தவறை செய்தானோ அவர்களையே இழக்கும்படி ஆகிறது.ஜூலியனை தடுக்காவிட்டால் மொத்த கனவுலகமும் அழிந்துவிடும் என்ற நிலையில் தன்னையே பணயம் வைத்து இரண்டு உலகையும் காக்கிறான் நெவர்பாய்.

நெவர்பாய் கனவுலகை பாதுகாப்பவன், ஜூலியன் கனவுகளை திருடுபவன். இந்த ஜூலியன் கதாப்பாத்திரம் போல் மற்றவர் படைப்புகளை திருடி தனதென்று பெருமை தேடி கொள்ளும் பல மனிதர்களை நமது வாழ்க்கையில் பார்த்திருப்போம். அதை நியாயப்படுத்தும் விதமாக ஜூலியன் ஒரு பதில் சொல்கிறான். “ஒரு கற்பனை என்பது பல நிஜ காட்சிகளின் தொகுப்பே தவிர இல்லாத ஒன்றை யாராலும் புதிதாக கற்பனை செய்ய முடியாது” என கூறுகிறான். அது உண்மையே என்றாலும் நெவர்பாய் சொல்லும் பதில் கேட்கும் கேள்வி ஏற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. நெவர்பாய் சொல்கிறான் “ உண்மைகளின் தொகுப்பானாலும் அது வேறு ஒருவரால் கற்பனையாக உருவாக்கப்பட்டது. அந்தளவுக்கு கூட உன்னால் கற்பனை செய்ய முடியவில்லையா?” இந்த கேள்வி ஜூலியனுக்கும், கற்பனை திருடர்களுக்குமான கேள்வி. இந்த கேள்வி ஜூலியன் மனதை மாற்றியதா என்று காமிக்சை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நிஜ மனிதர்களை திருத்துமா என்று கேட்டால் யோசிக்க வேண்டும். இந்த கற்பனை கதையே எத்துனை இடங்களில் திருடு போயிருக்குமோ?

– Comics Cafe’ Day

Comics & Graphic Novels

Comic Book Review – Aliens: Dead Orbit by James Stokoe

Summary

A Weyland-Yutani crew investigates an unmarked vessel in high orbit containing a team in cryogenic sleep, a ship in ruins, and parasitic monsters waiting to attack. 796 more words

Horror

Comic Report: 4/18/2018

Action comics #1000 Review:

Action Comics, the title that premiered the world’s first superhero back in 1938, has hit a major milestone this week with its one thousandth issue.  863 more words

Marvel Comics

WONDER WOMAN CONAN #2

“Blade and Bracelets, Blood and Sand”
Writer: Gail Simone
Artist: Aaron Lopresti

Flashback to Conan’s youth and his time with the young Yanna. They are playing next to a deep chasm to hear the echos. 231 more words

DC Comics