Tags » Deivathin Kural

Krishna Janmashtami 2019

As HH Pudhu Periyava says “Krishnam vandhe jagadgurum” applies to only to Adisankara/Mahaperiyava other than Lord Krishna Himself. Whatever Krishna taught us in Bagavad Gita in 18 chapters are said by Periyava in 7 volumes of Deivathin Kural.   549 more words

Deivathin Kural

Periyava Golden Quotes-1100


Jaya Jaya Sankara – Such a powerful and on your face quote…Rama Rama

ஒரு பக்கம் பசுவைத் தெய்வமாகக் காட்டி கோபூஜை செய்யும் மதஸ்தர்களாக நாம் இருக்கிறோம்; இன்னொரு பக்கம் மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் ஏராளமான கறவை நின்ற கோக்களை ஹத்திக்கு அனுப்பிக் கொண்டும் இருக்கிறோம்; அல்லது அவற்றை வயிறு வாடி வதங்கி நசியுமாறு வைத்திருக்கிறோம். 128 more words

Deivathin Kural

87.4 Sri Sankara Charitham by MahaPeriyava – Final liberation

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The importance of initiating Sannyasi through Tureeyashrami and not Atyashramis especially in our times citing the example of our Guru Parampara has been emphasized by Periyava here. 1,852 more words

Deivathin Kural

Periyava Golden Quotes-1099

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Another important quote…Rama Rama

கோஹத்தித் தடுப்புச் சட்டம் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவில் கொண்டு வர
வேண்டியதே. அது அரசாங்கத்தார் பண்ண வேண்டியது. ஆனால் அதோடு முடிந்து விடாமல் மக்கள் கடமை என்றும் ஒன்று இருக்கிறது. 315 more words

Deivathin Kural

Periyava Golden Quotes-1098

அந்நிய தேசத்துப் பசுக்களுக்குப் பக்கத்தில் நம் தேசப் பசுவை நிறுத்தினால் ஸான்டோவுக்குப் பக்கத்தில் சோனி மாதிரி இருக்கிறது. மாம்ஸத்துக்காகவே அவர்கள் பசுவைப் புஷ்டி பண்ணுகிறார்கள் என்று சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. என்ன காரணத்திற்கானாலும் ஸரி, ஒரு பசுவை உயிரோடு விட்டு வைக்கும் வரை வயிறு ரொம்பப் போடுகிறார்களல்லவா? 257 more words

Deivathin Kural

Periyava Golden Quotes-1097

கறக்கிற காலத்திலும் ஸரி, கறவை நின்றுபோன பிற்பாடும் ஸரி கோமாதாவின் வயிற்றுக்குப் போதிய ஆஹாரம் போடாமல் வாடவிட்டால் அது நமக்குப் பெரிய களங்கம். இந்த விஷயத்தில் நாமெல்லாரும் பெரிய குற்றவாளிகளாக இருக்கிறோம். இதில் நம்முடைய கவனக் குறைவு மன்னிக்க முடியாத தப்பாகும். 248 more words

Deivathin Kural

Periyava Golden Quotes-1096

பசுவை தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர்தான் பண்ண முடியும். ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவதுதான் அது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்க வேண்டும். 252 more words

Deivathin Kural