Tags » Exclusive Photos

லால்பேட்டையிலுள்ள ATM ல் பணம் வருகின்றது...ரூ 1000 வரை எடுக்கலாம்

500,1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு பிறகு லால்பேட்டையிலுள்ள எந்த ஏடிஎம் களிளும் பணம் வரவில்லை.

லால்பேட்டை

லால்பேட்டையில் மாநாடு ஒத்திவைப்பு

மத்தியில் உள்ள மோடி அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக பொதுசிவில் சட்டம் கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறது அதனை எதிர்த்து உலக இஸ்லாமியர்கள் போராட்டத்திலும்

லால்பேட்டை

முபாரக் பள்ளியில் கந்தூரி

காயிதே மில்லத் சாலையில்அமைந்துள்ள முபாரக் பள்ளியில் இந்த ஆண்டு கந்தூரி இன்று (21/01/2017) நடைபெறுகிறது.கந்தூரியில் கலந்துக்கொண்டு மக்கள் கந்தூரி உணவை பெற்று செல்கின்றனர்.

லால்பேட்டை

சிதம்பரத்தில் மாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம்..திரளாக பங்கேற்ப்போம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆதரவு பெறுகி ஆர்பாட்டங்கள்,போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் இன்று (17.01.2017) சிதம்பரம் பஸ்நிலையம் காந்தி சிலை அருகில் 4 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமென சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.

அறிவிப்பு

சவுதி அரேபியாவில் தமிழக வாலிபருக்கு நடைபெற்ற கொடுமை; வாட்ஸ்ஆப்ல் உருக்கம் (வீடியே இணைப்பு)

சவுதி அரேபியா ரியாத்தில் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழக இளைஞர் தன்னை காக்க இந்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று வாட்ஸ்அப் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Attention

கைகாட்டியில் தர்ணா போராட்டம்;பாசனத்திற்காக நீர் திறக்கக்கோரி நடைபெற்றது.

லால்பேட்டை கைகாட்டியில் வீராணம் ஏரி பகுதி விவசாய நிலங்களுக்கு ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீர்

லால்பேட்டை

வண்ணம் தீட்டியது போல காணப்பட்ட வானம்;லால்பேட்டையிலிருந்து படங்கள்!!

லால்பேட்டை :சூரியன் மறையும் நேரத்தில் சுமார் 5.50 மணியளவில் வானம் பெயின்டிங் செய்தது போல காட்சியளித்தது.

நேற்றைய முன்தினம் சூப்பர்நிலா தென்பட்டது குறிப்படத்தக்கது.

லால்பேட்டை