Tags » Jobless

வேலையில்லை, ஆதலால் என்ன?

வேலையில்லை என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் கட்டம். எவராயினும் இந்த பகுதியை தாண்டீதான் வர வேண்டும். நாம் வாழும் இந்த சமுதாயத்தில் வேலையில்லை என்றால் வாழ தகுதியில்லாதவன் போலவே வர்ணிக்கிறது.

நம் பெற்றோர் சகோதரர்கள் உறுதுணையாக நின்றாலும், நம் உறவினர்கள் தான் நாம் போன ஜென்மத்தில் அவர்களுக்கு செய்த பாவத்திற்கு பழிவாங்குவது போல் நடந்து கொள்வார்கள். இன்னும் நம் வயதில் அவர்களின் வீட்டில் உள்ள பிள்ளைகள் வேலைக்கு சென்று விட்டால் கேட்கவே வேண்டியதில்லை. நம்மை ஒரு வழி செய்கிறார்களோ இல்லையோ நம் பெற்றோர்ரை ஒரு வழி செய்து நம்மை பெற்றதே பாவம் என்ற அளவுக்கு எண்ண வைத்து விடுவார்கள்.

காபி சொந்த காசில் வாங்கி குடிக்க வழி இல்லாதவன் கூட நமக்கு அறிவுரை கூறுவான். இப்படி நம்மை சுற்றி நடக்கும் போது நாம் என்ன செய்ய முடியும். நாம் ஆதங்க படுவதை தவிர.

இந்த சமயத்தில் நம் மனோபலமே நம்முடைய நண்பன். நேர்கானலில் பத்து முறை தோல்வி அடைந்து இருந்தாலும் முயற்சி மட்டும் விடாதீர். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று கூறவில்லை, தோல்வியில்லை என்றே கூறுகிறேன். சகிப்புதன்மையே பிறர் இகழும்போது நம்மை காக்கும். பொறுமையும் நிதானமும் நமக்கு மிக அவசியம். கோபம் வந்து நாம் பொறுமை இழப்பதே பிறரின் குறிக்கோளாக இருக்கும்.

நமக்கு என்ன புற்றுநோயா வாழ்க்கை அவ்வளவு தான் என்று எண்ண. ஆனால் வேலையில்லை என்ற ஒரே காரணத்தால் உங்கள் வாழ்க்கையை வெறுத்தீர்கள் என்றால் இது புற்று நோயை விட கொடிய மனநோய். வேலைதான இல்லை வேறென்ன என்ற மனநிலையை உருவாக்கி கொள்ளுங்கள். வருங்காலம் என்பதே நிகழ்காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவே. ஏதோ எனக்கு தோன்றியதை நான் பகிர்ந்து கொள்கிறேன உங்களுடன்.

Articles

I need a break but I'd rather have a breakthrough

I have now been a dinner lady for 9 months. That’s a whole pregnancy.

This whole time I have been looking for a job that relates to my degree so that I can earn enough money to buy a car and a house while doing a job that I love. 74 more words

Graduate

Depression

Is depression an illness or simply time for a reality check?

Some 11 years ago I was diagnosed as suffering from clinical depression. This came following twenty years of life experiences during which I got married and divorced three times, one of those saw me placed into a shelter for battered wives; I moved house twenty times in 13 years and found myself penniless, jobless and homeless following whistle blowing whilst working for a care concern service provider. 526 more words

Personal And Planetary Evolution

How Do You Live?

The question today is of no importance to many people, in fact most don’t even wonder, as they live just fine. Most have jobs they either enjoy, or al least put up with until a better opportunity presents itself. 678 more words

Blogging

Big Brother watching you; little sister listens in

I sat down in the empty chair in front of him. He must have gotten on at an earlier stop. He was on the phone. “Was it a case of lack of teachers?” he asked. 930 more words

Life

when you're looking for a job...

Haven’t posted in a while…but I had to sketch out my daily grind, haha. How many of you can relate to this?

Un/Employment and prospects

Funny story…

So I went to the job centre with my wife…I always thought that a Job Centre (even more so for a Job Centre “Plus”) was there to provide help and support for those wishing to enter the world of work, to find a job, to improve their prospects and chances of finding a job and contributing to society. 433 more words