Tags » Kitchen Tips

டிப்ஸ் / சமையல் குறிப்புகள்

  • பன்னீரை சமையலில் பயன்படுத்தும் முன் சிறு சிறு துண்டுகளாக அரிந்து மிதமான சூடு தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தவும்.
  • வெங்காயம், தக்காளி சீக்கிரம் வதக்க சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
  • முட்டைகோஸை வேக வைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து வேக வைத்தால் வாசனையாக இருக்கும்.
  • கீரை, புதினா, கொத்தமல்லி போன்றவற்றை கவருடன் அப்படியே ஃப்ரிட்ஜில் வைக்காமல், நன்கு ஆய்ந்து பின் டப்பாவில் போட்டு வைக்க நன்றாக இருக்கும்.
  • காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக அரிந்து தண்ணீரில் போட்டு அதனுடன் சிறிது மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் ஊற விடவும். பின் தண்ணீரை வடிகட்டி காலிஃப்ளவரை பயன்படுத்தினால் அதிலுள்ள பூச்சுக்கள் நீங்கி சுத்தமாக இருக்கும்.
  • கேரட்டின் அடி முனையை அரிந்து ஃப்ரிட்ஜில் வைத்தால் அழுகாமல் இருக்கும்.
  • குக்கரில் துவரம் பருப்பை வேக வைக்கும் போது சிறிது மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சீரகம், வெந்தியம் சேர்த்து வேக வைக்கவும். இப்பருப்பை பயன்படுத்தி சாம்பார் வைக்கும் போது சுவையும், மணமும் கூடும். வாயுத்தொல்லை இருந்தும் விடுபடலாம்.
  • பச்சை மிளகாய் காம்பை நீக்கி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்க நன்றாக இருக்கும்.
  • ஃப்ரிட்ஜில் காய்கறிகளை ப்ளாஸ்டிக் கவரில் போடுவதை தவிர்க்கவும். துணி கைப்பைகளில் போட்டு வைத்தால் வாடி வதங்காமல், அழுகாமலும் இருக்கும்.
  • பொடியாக அரிந்த வாழைப்பூ, வாழைத்தண்டு, வாழைக்காய், கத்திரிக்காய் கறுப்பாகாமல் தவிர்க்க அரிசி கழுவிய நீர் {அ} தண்ணீரில் சிறிது மோர் கலந்து அதில் போடவும்.

–புஷ்பா பிரகாஷ்

#டிப்ஸ் / சமையல் குறிப்புகள்

It's Bacon!!!

Bacon. It can get personal. I know plenty of people who will take bacon in any which way they can get it. As much as I enjoy bacon, I do prefer it to be extra crispy but not to the point of it being burned. 227 more words


5 Spooky Kitchen Superstitions

We all know that garlic supposedly wards off vampires, but are you familiar with these other strange old wives tales?

Cutting Noodles

According to ancient Chinese lore, cutting noodles is a surefire way to bring on bad luck. 238 more words

News & Industry Trends

Cookbook Review: Nourishing Broth

I love cookbooks and have hundreds of them in my home. New releases, trendy editions, vintage copies, dog-eared classics. You name it, I pretty much have it in my disorganized and tattered but beloved collection. 608 more words

No Nut Cracker?

The problem: whole nuts, but no nut cracker. Finally I found a little hammer in a collectables shop, and the man behind the counter taught me this nifty trick. 33 more words