சாகந்தசஷ்டியும் கருணைக்குமரனும்

கந்தசஷ்டியும் கருணைக்குமரனும்

சித்ரா மூர்த்தி

தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகனைப் போர்வீரனாகச் சித்திரிக்கும் சூரசம்ஹார விழாவைக் கொண்டாடாத முருகன் கோயிலே இல்லை எனலாம். தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் முருக அவதார காரணமாகிறார்.