Tags » Love Is Everything

Love Is Everything - Part 2/2

By Wes Annac, Openhearted Rebel

(Continued from part 1. Read full post here.)

Love Makes Spirituality Real

An absence of love is one reason so many people struggle with spirituality, positivity, and similar concepts. 867 more words

Awakening

Love Is Everything - Part 1/2

By Wes Annac, Openhearted Rebel

This is a part of The Teachers Speak, a series of articles on the Culture of Awareness and Openhearted Rebel. 694 more words

Awakening

Love is Everything 'is' Starts with Self #Video

Love really is everything. Often we spend time striving for fame, recognition, identity, approval. It’s not going to create any type of inner sense of happiness. 33 more words

Inspirational

மகரந்த முத்தம்

பாடல்: மகரந்த முத்தம்
தொகுப்பு: அக அறுநூறு
ஆக்கம்: வடபழனியார்
சூழல்: தலைவனைப் பிரிந்து தனிமையில் வாடும் தலைவி, தலைவனின் ‘செல்போன் முத்தம்’ பெற்று மனமகிழ்ந்தபோதும், தனது பிறிவாற்றாமையை வெளிப்படுத்தியிருப்பதாக அமைந்தது.

செல்போன் முத்தம்
சுவைப்பதில்லையடா…
அது வெறும் சத்தம் !

யாவரும் நிறைந்திருக்கும் சபையில்
எவருமறியாமல்… க்ஷண நேரத்தில்
கண்சிமிட்டி, உதடு குவித்து
நீ பறக்கவிடும் முத்தம் !
நினைக்கையில் சிறகு முளைக்குதடா எனக்கு…

எங்கும் நிலமிருக்க, இடம் சமயம் பார்த்து
விதைவிடும் விவசாயி போல்
என் தேகமெல்லாம் நோட்டமிட்டு
உறுப்புகளைத் தேர்வுசெய்து
உன் நாவினால் என் தோலின் உலர்வுநீக்கி
நீ விதைக்கும் ‘ஆர்கானிக்’ முத்தம் !

சமையலறையில், பின்னிருந்து
எனையிறுக்கி…
பக்குவம் சொல்லிக்கொண்டே…
பின்முதுகில் சீலை விலக்கி,
கைகள் எங்கெங்கோ கோலமிட்டு கொண்டிருக்க
நீ பதிக்கும் ‘அறுசுவை’ முத்தம் !

பார்வை சம்மன் அனுப்பி… பின்
எனைக் கைது செய்து,
எனை நேருக்கு நேர் நிறுத்தி
என் முகம் நிமிர்த்தி
உன் கண்களால் என் கண்களையும்,
கருத்தையும் கவர்ந்து
என் உள்ளக்குறிப்பறிந்து
உன் நாத்தேன் என் வாய்கலத்தி…
பின் வண்டாக மாறி…
என் தேன் சுவைக்கும் உன் ‘மகரந்த’ முத்தம் !

ஊடலுக்கு பின்…
உடலுக்கு ஓய்வளித்து
உன்மேல் தலைபதித்து… நான் கிறங்கியிருக்கும் வேளைதனில்,
என் உச்சிமுகர்ந்து
நெற்றி உச்சியில் நீ பதிக்கும்
நிறைவு முத்தம் !

அதெல்லாம்தானடா முத்தம் !!!

ஆகையால் சொல்கிறேன்
செல்போன் முத்தம்… சுவைப்பதில்லை
அது வெறும்…. சத்தம் !

Love Is Everything

Hello from Me and Baby Angel Hound. Here's some Billie Holiday ...

snuggle snuggle …

Writing a poem … daydreaming

Oh, today ..

Hello Beautiful … xxx

Tiffany Belle Harper.

Friends And Family

Final Upload on my TiffanyHarper TV YouTube Channel

I’ve ameteurly put some bits of the last couple of years on one video as I am having a break from my YouTube uploads.

Every now and again, we need to walk through new doors. 333 more words

Love