Tags » Movie Freak!

இளமை

இளமை
நெஞ்சில் நிரம்பி ததும்பும் உரம்;
அதற்கு ஒத்துழைக்கும் உடலின் பலம்;
கூந்தல் கருமையின் தற்காலிக தயவு;
சுருக்கம் காணா தோளின் வயது;

இளமை
நல்லதோடு குப்பைகள் பலதை
மனதிலும் உடலிலும் கொட்டும் பழக்கத்திற்கு பிள்ளையார் சுழி போடும் தருணம்.

இளமை
ஆயுளின் முதல் முக்கிய ஆண்டுகள் ஒவ்வொரு வினாடியும் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கும் சிதை.

இளமை
நாளைய ஏமாற்றங்களுக்குப்
பயந்து கை விடப்பட்ட முயற்சிகளை ஒட்டுமொத்தமாய் எரிகின்ற அந்தச் சிதையில் உடன்கட்டை ஏற்றும் முட்டாள்தனமான வழக்கத்தை இன்றும் பின்பற்றப்படும்
பரிதாபமா? சாபமா?

இளமை
மோகம், தாபம்
காதல், மோதல்
ஏக்கம், தாக்கம்
முடிவில்லா எதிர்ப்பார்ப்புகள்,
கணக்கில்லா நடுக்கங்கள்
என அனைத்தையும் உணர முடிந்த / முடியாத பருவம்.

இளமை
சில வர்கம்,
நெஞ்சில் மலரையும்
கண்ணில் மென்மையையும்
பிரதிபலிக்கும் தோட்டம்.
இன்னும் சில வர்கம்,
நெஞ்சில் இடியையும்
கண்ணில் மின்னலையும்
பிரதிபலிக்கும் கார்மேகம்.
வண்ணத் தோட்டமோ?
கறுப்பு கார்மேகமோ?
கார்மேகம் மழை பொழிந்தால் தானே செழிக்கும் ஒரு தோட்டம் என்பதைத் தெளிவுப்படுத்தும் புரிதல்.

இளமை
அறிவையும் உழைப்பையும்
அன்பையும் கடமையையும்
மூலதனமாய் வைத்து வாழ்கின்ற வாழ்க்கையை இரசிக்கப் பழகிக் கொள்ளும் காலம்.

இளமை
உயர்ந்த கொள்கைகள்
உன்னத இலட்சியங்கள்
இவற்றைச் சுமந்து கொண்டு
தவழ்ந்தோ, நடந்தோ, ஓடியோ
கடந்து கொண்டிருக்கும் போராட்டம்.

இந்தப் போரில் சாதிக்கும் ஒவ்வொரு
வெற்றித் தளும்புகளை நாளைய நரைகளுக்கு அடையாளம் காட்டுவது தான் இளமை.

Movie Freak

Interstellar

The first thought that came to my mind after watching this movie was ‘How did I miss you in theatre?’

I just couldn’t understand any of your theories. 321 more words

Movie Freak

The Tokyo Night Sky Is Always the Densest Shade of Blue/夜空はいつでも最高密度の青色だ/2017

아주 오랜만에 영화를 보았다. 영화 선정 방법은 영화 사이트→ 일본영화→ 제목이 맘에 드는 것 이렇게 골랐다. 나름 잘 고른 것 같다.

한 줄 요약 : 현재 도쿄에 사는 흙수저 청년들의 삶을 보여주는 영화.

Movie Freak

Gattaca (1997)

Analysis of Gattaca

Memories of Gattaca are the clearest among all movies that I watched. Its thought-provoking script and thematic richness lingered long in my mind. 348 more words

Movie Freak

いつかこの恋を思い出してきっと泣いてしまう

久しぶりに日本のドラマを見ました。突然涙が出て止まられなかったです。彼女の感情を私は共感できます。私も自分が過ごした場所を立ち去て、新しい人生を夢見ました。今その夢はちょっと延期しましたが、その未来のための初めは成功的にできました。あと来るいろんな事を真面目で切り抜け、目標を致します。いつもいしょけんめ努力しましょう!

Movie Freak

அருவி

ஒரு ‘movie freak’க்குக் கிடைத்த சரியான விருந்துதான் #அருவி. இத்திரைப்படம் பார்ப்பதற்காகப் பல வாரங்கள் காத்திருந்தது ஒரு சுகமான சுமைதான். ஆனாலும், அமைதியாய் நாளை காலை தொடங்க வேண்டிய விடுமுறை பயணம் hectic schedules நிறைந்த இன்றே தொடங்கி விட்டது. 21 more words

Movie Freak

Solo

I just happened to read DQ’s note regarding his recent movie #Solo. And he’s absolutely right. People just can’t accept the circumstances that didn’t turn out the way they wanted. 1,058 more words

Movie Freak