Tags » Muslim World

பர்தா ஏன் அணிய வேண்டும்?

நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன். (அல் குஆன் 33:59)

News

திஹாரியில் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணும் படிப்பினையும்

கடந்த 25.02.2015 அன்று திஹாரியில் இடம்பெற்ற 27 வயதான ஒரு கர்ப்பிணி தாயின் மரணம் ஊரையே சோகத்தில் ஆழ்த்தியது மட்டுமில்லாமல் அனைவருக்கும் பாரிய படிப்பினையை வழங்கியது. ஆகவே இம்மரணம் பற்றிய சில தகவல்களை பொது மக்களுக்கு புரியும் வகையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

News

சேருவிலை: சேலை அணிந்து வர நிர்ப்பந்திக்கப்பட்ட முஸ்லிம் பெண்களும் தீர்வும்

திருகோணமலை மாவட்டம் சேருவிலை பிரதேச செயலகத்தில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களை புதன் கிழமைகளில் அபாயா அணியாமல் சாரியே அணிந்து வரவேண்டும் என கட்டாயப்படுத்திய பிரதேச செயலாளர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

News

ஒரு தாயின் விலைமதிக்க முடியாத அறிவுரை

- ஜுனைத் எம் பஹ்த் – 

உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.

”எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது,அறிவுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றது.

News

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதையும் தடை செய்க-பொதுபல சேனா (காணொளி இணைப்பு)

இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்க முடியாது. முகத்தை மூடி ஹெல்மட் அணியும் தடைச் சட்டத்தை நிராகரிக்குமாறு நாம் இந்நாட்டு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கின்றோம் என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

News

Islamic Art and Architecture

The Taj Mahal in India, the Dome of the Rock in Jerusalem, the Selimiye Mosque in Turkey, the Great Mosque of Xi’an in China, the Alhambra palace in Spain; all of these are examples of Islamic Art and Architecture. 657 more words

Muslims

பயங்காரவாத காலத்தில்  படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு நீதி வேண்டி, மாகாண சபை உறுப்பிணர் சிப்லி பாறூக் நீதியமைச்சருக்கு கடிதம்.

- அஸ்ரப் ஏ சமத் -

கடந்த 30வருட கால யுத்ததின் போது நேரடியாக யுத்தத்தில் பங்கேற்காத முஸ்லிம் சமூகம் அநியாயமாக இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. காத்தான்குடியில் பள்ளிவாயல்களில் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டதும், அளிஞ்சிப் பொத்தானை போன்ற இடங்களில் இனச்சுத்திகரிப்பு செய்தது மட்டுமல்லாமல்,கிழக்கிலே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து முஸ்லிம்கள் துரத்தியடிக்கப்பட்டனர்அதேபோல் வடக்கில் இருந்தும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.

News