Tags » National Congress

சர்ச்சையில் சிக்கிய நக்மா – வாய்ப்பு கிடைக்குமா தமிழ் நடிகைக்கு

கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்மாவிற்க்கு இந்திய காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய மகளீர் காங்கிரஸ் பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திரை துறையில் வலம் வந்து கொண்டிருந்த நக்மா, பட வாய்ப்புகள் குறைய தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளார். தேர்தல்களில் வாக்கு சேகரிக்க வந்து கொண்டிருந்த நக்மா தற்போது முழு பணியாக அரசியலில் இறங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டின் தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கும் கட்சிகளின் பட்டியலில் காங்கிரஸார் முக்கிய இடம் பிடித்துள்ளனர். அதிலும் திராவிட கட்சிகளோ ஆண்டு கொண்டிருக்கும் இந்த தமிழகத்தை தேசிய கட்சியான காங்கிரஸ் மீண்டும் பிடித்துவிட பலகட்ட முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை நக்மா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளீர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் சென்னைக்கு வருகை தருவதாக மகளிh காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தமிழகத்தில் சுற்றுப்பயம் மேற்கொண்டு வருவதால், அவர் சார்பாக மகளீர் குழு ஒன்றை அனுப்பி வைத்தார். நேற்று இரவு சென்னை வந்து இறங்கிய அவருக்கு வரவேற்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திரண்டு இருந்த மகளீர் காங்கிரஸ் கூட்டத்தை கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் விஜயதாரணியிடம் தகவல்களை கூற ஆத்திரம் அடைந்த விஜயதாரணி நடிகை நக்மாவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலை தமிழக காங்கிரஸ் கட்சியினர் வன்மையாக கண்டித்துள்ளனர். நடிகை நக்மாவின் இந்த செயல் காங்கிரஸ் கட்சியினரின் இடையே புதிய கோ~;டி பூசலை ஏற்படுத்தியுள்ளதாகவும், இது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாகவும் கருதுகின்றனர். மேலும் நக்மாவை பொறுப்பாளர் பதவியிலிருந்து எடுக்க வேண்டும் என்றும், அதற்க்கு பதிலாக வேறொரு நடிகையை நியமிக்க வேண்டும் முனுமுனுக்கின்றனர்.

தமிழக செய்திகள்

Brasilia Brasiliassa - Brasilia in Brazil

The heading is in Finnish the same heading as written in English. Finnish is funny language and I do miss little bit writing in Finnish as I feel my language is so much richer then than in English, which still feels so stiff and wordless. 473 more words

Reissussa

Political Leadership within the Party

After the assembly elections in Maharashtra and Haryana, Congress leaders are dismayed by resounding defeat. Rahul Gandhi must take aggressive steps in order to answer some of the questions that are raised on the party’s leadership. 582 more words

BJP

A case of confusion, contradiction & irony

Behind a very flimsy screen of unity and cohesion promoted last week by Cosatu president S’dumo Dlamini, the divisions in the country’s largest labour federation have become even greater. 757 more words

Inside Labour Column

NACCHO Referendum News: Statement presented by Aboriginal and Torres Strait Islander attendees to PM

“It is recognized that Constitutional Recognition is only part of the solution to ensuring that Aboriginal and Torres Strait Islander peoples are treated equally in Australia, and that it must be accompanied by other measures to address the historic and ongoing disadvantage that has resulted from our past mistreatment.” 953 more words

Aboriginal Health In The News

A setback in Brazil

The Editorial Board – The Washington Post, 6/27/2015

Just a couple of years ago, it was widely concluded that Brazil had finally overcome the decades-old gibe about the world’s fifth-largest country: that it would always be “the country of the future.” Exports, particularly to Asia, were booming; a middle class was filling in the once-polarizing gap between the very rich and very poor; and huge offshore oil discoveries appeared to ensure yet another economic acceleration. 115 more words

Nation, Politics & Government

NACCHO 2015 budget update : Aboriginal groups question budget strategy

“Priorities identified in the Indigenous Advancement Strategy (IAS) guidelines were too limited to address disadvantage in a holistic way.  Additionally, the delivery of the IAS is devoid of decision-making procedures for Aboriginal and Torres Strait Islander Peoples, and appropriate definition for community wellbeing.The current policy of overcoming disadvantage is limited in its application and does not take account of significant disadvantage faced by Aboriginal and Torres Strait Islander Peoples, e.g. 1,159 more words

Aboriginal Health