Tags » PIllayar

Pillayarpatti Karpaka Vinayakar Temple

Holy Name : Arulmigu Karpaka Vinayakar Temple

God : Sri Karpaka Vinayakar ( Lord Ganeaha )

Goddess :

Location : Thirupathur, Sivagangai District, Tamlnadu, India… 193 more words

India

Happy Vinayaga Chathurthi to all!!

On this auspicious day, let us hear about Him from our gurunathar!

Om Eka dhantaya Vidmahe Vakratundaya Dheemahi Tanno Danthi Prachodayaat!!

Pillayar by Periyava Radio on Mixcloud

Announcements

Anegudde Vinayaka Temple

Kumbhasi Village, Kundapura Taluk, Udupi District, Karnatka State

Presiding Deity: Vinayaka, Ganesha, Pillayar

Kumbhasi is located on NH-66 at a distance of 96 km from Mangalore, 9 km from Kundapur, 30 km from Udupi and 400 km from Bangalore.

Karnataka Temples

சித்தி வினாயகன் துணை

ஐந்து கரமும் ஆனை முகமும்

அன்பும் கருணையும் அருளும்

மோதகம் ஒரு கையில் நம்

ஜாதகம் மறு கையில் (ஐந்து )

ஓம்கார ப்ரணவத்தின் வடிவானவன்

ஆங்கார எண்ணத்தின் முடிவானவன்

முன் வந்து இடர் கூறி வழி வேண்டினால்

என்னென்று ஆராய்ந்து அருள்வானவன் (ஐந்து )

வேலனுக்கு மூத்தவன் வேழ முகத்தவன்

ஞால முதல்வன் அவன் மூல நாயகன்

ஏக தந்தம் கொண்டு கீதை எழுதி வைத்தவன்

எண்ணியதை எய்தச் செய்யும் சித்தி வினாயகன்  (ஐந்து )

Ganapathi