Tags » Racial Conflict

President Granger assures Indo – Guyanese of inclusivity

President Granger assures Indo – Guyanese of inclusivity

May 19, 2015 6:17 am   –  By Tracey Khan – Drakes

 [www.inewsguyana.com] –President David Granger… 339 more words

Guyana

Pro-PPPC Indian Arrival Committee welcomes, congratulates APNU+AFC-led government 

Pro-PPPC Indian Arrival Committee welcomes, congratulates APNU+AFC-led government

Friday, 15 May 2015 12:46 – Written by  Demerara Waves  – 15 Comments

Donald Ramotar addressing an IAC-organised… 405 more words

Guyana

1956 தனிச் சிங்கள மொழிச்சட்டம்

சிங்கள மொழி மட்டும் சட்டம் கொண்டுவருவதற்கான பின்னணியினை விளக்குக.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் 1956ஆம் ஆண்டு மிக முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுவதுடன் தற்போதைய நிலையிலும் இனப்பிரச்சினையின் மூலாதாரமாக கொள்ளப்படும் அளவிற்கு 1956ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிங்கள மொழி மட்டும் சட்டத்தின் முக்கியத்துவத்தினை நோக்கலாம். இத்தகைய ஓர் மொழிச்சட்டம் இன்றுவரை தொடரும் இனப்பிரச்சினைக்கு எவ்வாறு மூல காரணமாக முடியும் எனும் கேள்வி இயல்பாகவே எமக்குள் எழுகின்றது. பல இன மொழி பேசும் மக்கள் ஒர் நாட்டில் வாழ்வதனால் ஓரு மொழிக்கு மாத்திரம் முக்கியம் கொடுப்பதனால் ஏற்படும் விளைவுகளை இலங்கையின் அனுபவத்தினை கொண்டு அறியலாம். தென்னிலங்கையில் உள்ள ஆட்சியாளர்கள் ஆட்சியினை மேற்கொள்வதற்காக சுய இலாபம் கருதி சிங்கள மக்களின் மனங்களில் இன உணர்வினையும், ஏனைய இனங்கள் மீதான வெறுப்புணர்வினையும் வளர்த்தனர். இவ்வாறு செயற்படுவதன் மூலம் தமது ஆட்சியினை தக்கவைத்துக்கொள்ள முயற்சியினை மேற்கொண்டனர் எனலாம்.

Assignments

இலங்கையின் முரண்பாடு

அறிமுகம்

இலங்கையின் உள்நாட்டு மோதலானது பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் விதைக்கப்பட்ட பிரிவினைவாத விதைகளாகும். பிரித்தானியா இலங்கையைக் கைப்பற்றும் போது தமிழ், சிங்கள, முஸ்லிம் இன உறவுகள் மிகவும் நெருக்கமாகவும் புரிந்துணர்வுடனும் காணப்பட்டன. இத்தகைய ஒற்றுமைத் தன்மையானது பிரித்தானியரின் காலணித்துவத்திற்கு சவாலாக அமைந்தது.

Assignments

அமுக்கக்குழுக்களின் பங்களிப்பினை புதிய போக்குகளுடன் தொடர்புபடுத்தல்

தற்போதைய அரசியல் நடைமுறையில் அமுக்கக்குழுக்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். அமுக்கக்குழுக்கள் என்பது ஒருமித்த நோக்குடையவர்கள் தமது நோக்கினை நிறைவேற்றுவதற்காக ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து செயற்படுவதை குறிக்கும். இக்குழுக்கள் தமது நோக்கினை நிறைவேற்றுவதற்காக அரசாங்க செயற்பாடுகளில் தாக்கத்தினை செலுத்துகின்றது. இத்தகைய அமுக்கக்குழுக்கள் பலம் வாய்ந்ததாக இருப்பதனால் அதாவது ஆட்சியினை நிர்ணையிக்க கூடியதாக காணப்படுவதனால் அரசுகளும் இக் குழுக்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கின்றது. அரசியல் கட்சிகளில் இருந்து பாரிய வேறுபாடுகளை அமுக்கக்குழுக்கள் கொண்டிருக்காவிட்டாலும் அடிப்படை விடயத்தில் இவையிரண்டும் வேறுபடுகின்றன. அதாவது ஆட்சியினை கைப்பெற்றுவதை கட்சிகள் நோக்காக கொண்டிருக்க, அரசுகளில் அழுத்தங்களை மேற்கொண்டு தமது நலன்களை நிறைவேற்றுவதையே அமுக்கக்குழுக்கள் நோக்காக கொண்டுள்ளது. இதனாலேயே இவற்றை நலன் நாடும் கழகங்கள் எனவும் அழைக்கின்றனர்.

Assignments

Guyana Elections 2015: Children of Guyana's founding fathers endorse APNU+ AFC coalition

Children of Guyana’s founding fathers endorse APNU+ AFC coalition

Demerara Waves – May 9,2015 – by Zena Henry

With mere hours to go before National and Regional elections 2015, the… 793 more words

Guyana

Guyana Elections -The reckless desperation of the ruling party - by GHK Lall + video

The reckless desperation of the ruling party: when cow ah guh a slaughterhouse….

Friday, 08 May 2015 22:05 – Written by  GHK Lall

The calls from various circles are for the cleaning up a… 698 more words

Guyana