Tags » School Students

Tuition for Students

School and Collage students can now avail extra tutoring or specific help in their subjects right here in Adelaide at Parafield Gardens. We are engineers and wish to use our spare time in helping students with subjects they feel are difficult or just cant get good grades. 61 more words

Adelaide

School students in science exhibition

Students of Sudershan Public School participating in science exhibition, Guwahati.

The school was formely known as Disneyland School

Career investigation and planning… from your own couch

Some days you just want to stay in bed or hang out on the couch. Thanks to laptops and mobile devices, staying in your PJs all day doesn’t mean you can’t get a whole lot done! 99 more words

Career Information

தடுப்பணையில் குழித்த 5 சிறுமிகள் பலி

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ளது பூம்பள்ளம் தடுப்பணை. அந்த தடுப்பணையில் குளிப்பதற்காகவும்இ துணி துவைப்பதற்காகவும்  அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த 9 சிறுமிகள் சென்றனர். ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினர்.

அருகில் இருந்தவர்கள் உதவியால் 4 சிறுமிகள் மீட்கப்பட்ட நிலையில்இ 5 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிந்த சிறுமிகளின் பெயர் ராஜேஸ்வரி (14)இ புவனேஷ்வரி (14)இ திரிஷா (12)இ அஞ்சலி (14)இ ஹரிணி (10). இவர்கள் பென்னாகரம் அருகே உள்ள சின்னபூம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இது பற்றி தகவல் அறிந்த ஊர் மக்கள் தடுப்பணைக்கு வந்து மாணவிகளின் உடல்களை மீட்டனர். இவர்களது உடல்கள் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஒரே கிராமத்தை சேர்ந்த 5 சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக செய்திகள்