Tags » SELF SATISFACTION

Ohútkȟaŋ Origins No. 609

Learning a new language can seem a daunting task. But when the language is related to terms, phrases, and words in a known language it becomes easier. 7 more words

Lakota

November 3rd

Friendships are such fickle things. So fragile. Even the good ones. I have been making new friends lately, and it feels great, most of the time. 414 more words

Mumbling Of An Imbecile

மனநிறைவு

வாழ்வில் எல்லா வெற்றிகளும் , எல்லா மன நிறைவும் பெரிய செயல்களை சாதிப்பதாலோ, யாரும் நிகழ்த்தாத ஒன்றை நிகழ்த்துவதாலோ வந்து விடுவதில்லை. தன் நிறைவு மற்றும் தம்மை சார்ந்து இருப்போரின் துன்பம் களைவதிலேயே, பெரும்பாலோரின் வெற்றி அடங்கி உள்ளது. அதை புரிந்துணர இதோ ஒரு குட்டி கதை …

ஒரு வேலை ஒரு அரசன் தான் சென்றிருந்த போரில் வெற்றி பெற்று படைகளோடு ஆரவாரமோடு நாடு திரும்பி அரண்மனை அடைந்தான். ஊர் முழுவதும் போற்றி முழக்கங்கள். தாய், தந்தையிடம் வாழ்த்துக்கள் பெற்ற பின் மனைவியை சந்திக்க அந்தப்புரம் சென்றான். என்னதான் ஊர் மக்கள், பெற்றோர் பாராட்டினாலும், தன் துணைவியின் மகிழ்ச்சி கலந்த பாராட்டை பெற எந்த ஆணும் தவறுவதில்லை. மன்னன் தன் போர்க்கள நிகழ்வுகளையும் தன் பராக்கிரமங்களையும் கூறினான். மனைவியோ அந்த வெற்றியை பெரிதாக எண்ணியதாய் தோன்றவில்லை. “திறமையான ஒற்றர் படை தக்க சமயத்தில் தந்த செய்தியே தம் வெற்றியின் முழு காரணம்” என்றால். ஒரு புறம் அது உண்மை என்றாலும், மன்னனின் வீரமும், விவேகமும் ஒரு முக்கிய காரணம் என்பதை அவள் ஒத்து கொண்டதாய் தெரியவில்லை. மன்னன் மனம் சோர்வடைந்து தன் வெற்றி களிப்பை இழந்தான். இதை விட ஒரு மகத்தான வெற்றி பெற்று மனைவியிடம் பாராட்டை பெற அவன் மனம் துடித்தது. மற்றொரு நாட்டின் மீது போர் தொடுக்க ஆயத்தமானான்.

இம்முறை எந்த ஒற்றர் படையுமின்றி தானே போருக்கு அரை கூவல் விடுத்தான். போரும் நடந்தேறியது, வெற்றி பெற்று எதிரி நாட்டை தன் குடையின் கீழ் கொண்டுவந்தான். மீண்டும் அனைத்து பாராட்டுதலுக்கு பின் தன் மனைவியை பார்க்க அந்தப்புரம் சென்றான்.இம்முறையும் அவள் முகத்தில் பூரண மகிழ்ச்சி தென்படவில்லை. தன் போர் பராக்கிரமங்களை எடுத்து உரைத்தான், இருந்தும் ஒன்றும் எடு பட வில்லை. இம்முறை “நீங்கள் உங்கள் நட்பு நாட்டு துணை இன்றி வென்றிருக்க சாத்தியம் இல்லை” என்றால். மன்னன் மனம் மீண்டும் ஏமாற்றம் அடைந்தது. சற்று தூரம் தளர்ந்த நடை போட்டு சென்று அந்தப்புரத்தின் உபரிகை வழி தன் பறந்து விரிந்த ராஜ்ஜியத்தின் தூரத்து தெருக்களையும், நீர் நிலைகளையும் நோட்டம் விட்ட படி அடுத்த எதை செய்து தன் மனைவியின் பாராட்டினை பெறலாம் எண்ணி கொண்டிருந்தான்.

திடீர் என்று “ஆஆஆஆ ……. ” வென தன் மனைவியின் அலறல் சத்தம் கேட்டது, சட்டென தன் நினைவு கலைந்த அதே தருணம் தன் உரை வாள் உயர்த்திய  வலது கை சீறி பாய மனைவியை நோக்கி திரும்பினான். அவள் அச்சத்தின் உச்சியில் அரண்டவளாய் அவனை நோக்கி ஓடி வந்து, அவன் நெஞ்சில் புதையாத குறையாய் கட்டி அணைத்தாள். “என்ன ஆயிற்று, யார் அங்கே”, என்று தன் கர்ஜனை குரலில் மன்னன் வினவினான். பணி பெண்களிடத்தில் அப்படி ஒரு அபாய உணர்வு ஏதும் தென் படவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த மன்னன், தன் மனைவியை தன் இரு கரம் கொண்டு பிரித்தெடுத்து, அவள் முகம் பார்த்தான், பயம் இன்னும் கலைந்ததாய் தெரியவில்லை. “என்ன ஆயிற்று லக்க்ஷா? ” என்று வினவினான். அவள் மீண்டும், அவனை கட்டி கொண்டு அருகில் இருந்த சுவரை நோக்கி விறல் நீட்டினாள். அவள் சுட்டி காட்டிய இடம் நோக்கி பார்த்த மன்னனுக்கு ஏதும் தென் படவில்லை. அவன் நினைத்ததோ எதிரி ஒற்றன், விலங்கு, நெருப்பு, போன்ற ஏதோ ஒன்றை, ஆனால் இவை எதுவும் அங்கு இல்லாதது கண்டு, பணி பெண்ணை என்னவென்ற தோரணையில் நோக்கினான். அவள் தலை குனிந்து கொண்டே, “சுவற்றில் பல்லி ஒன்று உள்ளது அரசே, மகாராணியார் அதை கண்டே அஞ்சுகின்றார்” என்றால்.

நிம்மதி முகத்தில் படர, நிமிர்த்தி நின்ற நெஞ்சை சற்று தளர்த்தி, தன் துணைவியின், முகம் தூக்கி சிரித்தான், “இதற்க்கா இந்த ஆர்ப்பாட்டம்” என்று. பயம் கலந்த முகம், சற்று சிவக்க “ஏன் பல்லிக்கு பயப்பட கூடாதென்று இல்லையே ? என்று தன் நிலையை விட்டு கொடுக்காமல் பேசினால். சரி என்று சிரித்து கொண்டே மன்னன் ஒரு ஆசனம் நோக்கி அமர சென்றான். “இது இங்கு இருக்கும் வரை நான் அந்தப்புரம் வர மாட்டேன்” என்று உரைத்தவாரே வாசல் நோக்கி லக்க்ஷவதி ஓட துவங்கினால். “சற்று நில்” என்று கூப்பிட்டு மன்னன் அவளை நோக்கி எழுந்து சென்றான், இது தான் உன் பிரச்சனை என்றால், இப்போதே தீர்த்து விடுகிறேன் என்றான். சென்றவள் சற்று நின்று திரும்பினாள்.

மன்னன் பணி பெண்ணிடம், மண் குவளை ஒன்றை கொண்டு வர சொன்னான். குவளை வந்தது. அந்த குவளையை சுவர் நோக்கி மெல்ல எடுத்து சென்று, அந்த பல்லி அதில் சிக்குமாறு சுவற்றில் வைத்து அணைத்தான்.பல்லிக்கு எந்த தீங்கும் நேர கூடாதென்பதில் மன்னன் மிகவும் கவனமாக இருந்தான். சற்று அங்கும் இங்கும் அசைத்து, பல்லி அந்த குவளையில் விழுமாறு செய்து, அதில் இரு துணி வைத்து மூடி அதை அந்தப்புர நந்தவனம் நோக்கி தூக்கி எறிந்தான். மனைவியிடம் வந்து, இனி நீ இங்கு எந்த பயமும் இன்றி இருக்கலாம் என்றான். இதை கண்ட மனைவி “தம் வாள் கூர் முனை கொண்டே அதை கொன்றிருக்கலாமே” என்றாள். அதற்க்கு மன்னன் “அந்த உயிரினம் நம்மை தாக்க வேண்டும் என்று சிறிதும் எண்ணவில்லை, அவ்வாறிருக்க நான் அதை கொல்ல இயலாது. அது நம் வசிப்பிடத்தில் பிரவேசித்து உள்ளதே நமக்கு அச்சம் அளிக்கிறது. அதை இவ்விடம் விட்டு நீக்கினாலே போதுமானது.” என்று உரைத்தான்  இதை கேட்டு ஆச்சர்யம் அடைந்து, “தங்களுக்கு பயமாக இல்லையா ? ” என்றால். மன்னன் “இதில் என்ன பயம் வேண்டி உள்ளது? காட்டு விலங்குகளையும் சிறு வயது முதல் கண்டு வளர்ந்தவன் நான்” என்றான். அதற்கு அவள் “தம்முடைய துணிவிற்கு நிகரே இல்லை ” என்று புகழாரம் சூட்டினால். மனைவியின் புகழ் வார்த்தைகளால் மன்னன் மனம் குளிர்ந்து, ஏதோ பெரும் சாம்ராஜ்யத்தை வென்றதாய் உணர்ந்தான்.

வீணாக அண்டை நாடுகளுக்கு போர் தொடுத்து செல்வதை நிறுத்தி விட்டான். மனைவியிடம் பேசும் தருணங்களில் எல்லாம் சுவற்றில் பல்லி ஏதும் தெரிகிறதா என்று அடிக்கடி பார்க்கின்றான்.

Love

8 Real Life Lessons I Have Learnt From My Favourite Football Team #GGMU. Manchester United Football Club Current Form Under Jose Mourinho

MANCHESTER UNITED FOOTBALL CLUB BRIEF BACKGROUND

Manchester United Football Club is a professional football club based in Old Trafford, Greater Manchester, England, that competes in the Premier League, the top flight of English Football. 2,840 more words

There’s
no reason 2 be !
There’s no real reason 4 being
4 whatsoever reason or its Self-satisfactory,
Self-fulfillment &/or Self-realization.

Taoism

Being Interesting

I went to a mentoring seminar recently which was about how to find the right kind of mentor. I generally like to go to these kinda of events more for the networking opportunities than the actual content. 538 more words

Personal Development

Alleviated Turmoil

Jadi saya sedang jaga malam sekarang. Pasien saya harus diobservasi tiap jam. Tapi saya sempat nulis di blog. Yeah!

Beberapa hari terakhir ini saya lumayan sering nangis karena capek. 129 more words

Random