Tags » Sex Video

Author: Francis Da Gunner

Spanish news outlet Diario Vasco chuan tarlangin Gerrard Pique leh a nupui Shakira te chu sex tape chungchangah blackmail an tum niin an tarlang. 80 more words

World News

U-M Football Player Dismissed From Team Faces Charges In Sex Video Scandal

ANN ARBOR (WWJ) – A former University of Michigan football player is facing felony charges after he allegedly filmed himself having sex with a woman. 248 more words

News

பெண்ணை ஆபாச படம் எடுத்து நிச்சயதார்த்தத்தை நிறுத்திய போலி டாக்டர்

பெண்ணை ஆபாச படம் எடுத்து நிச்சயதார்த்தத்தை நிறுத்திய போலி டாக்டர் ஒருவரை  போலீஸார் வலைவீசி தேடி வருகின்ற சம்பவம் அரியலூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இரும்புலிக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் ரகுபதி. 54 வயதான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.

8–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரகுபதி தற்போது மருத்துவ புத்தகத்தை படித்து அந்த பகுதியில் மருத்துவம் பார்ப்பதுடன், அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சியில்  மருந்துகடை ஒன்றை நடத்தி வருகிறார்.   இந்நிலையில் பாளையக்குடி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மகள் நதியா என்பவர், கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டின் வறுமைக்காக  கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக  இவரின் மெடிக்கலில்  வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்னர், ரகுபதி  கூல்டிரிங்சில் மயக்க மருந்து கலந்து நதியாவிற்கு கொடுத்துள்ளார். கூல்டிரிங்சை குடித்த நதியாவிற்கு சிறிது நேரத்தில் மயக்கம் வரவே,  இதையடுத்து நதியா கடை அருகே உள்ள தனி அறையில் படுத்துள்ளார். சில நிமிடங்களில் அவர்  நினைவிழந்ததை அடுத்து நதியாவை ரகுபதி பல்வேறு கோணங்களில் ஆபாச படம் எடுத்துள்ளார்.

மயக்கம் தெளிந்த நதியாவிடம் ரகுபதி, நான் உன்னை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளேன். என்னை 2வதாக திருமணம் செய்துகொண்டால் நாம் இருவரும் சந்தோஷமாக இருக்கலாம் என்று அடிக்கடி கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

நிலமை இப்படியிருக்க நதியாவிற்கும், அவரின் ஊருக்கும் அடுத்த கிராமத்தை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் பேசிமுடித்து கடந்த 21–ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்..

இதை தெரிந்துகொண்ட ரகுபதி மாப்பிள்ளை வீட்டாரிடமும், மாப்பிள்ளையிடமும் தான் செல்போனில் எடுத்து வைத்திருந்த ஆபாச படத்தை காட்டி, நதியாவுக்கு நடக்கவிருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த நதியா ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.  நதியாவின் புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், ரகுபதி  தலைமறைவாகியுள்ளது தெரிந்துள்ளது. போலீஸாரின் விசாரணையில் ரகுபதி, 8வது மட்டுமே படித்திருப்பதும், அவர் போலி  டாக்டர் என்பதும் தெரியவந்துள்ளது. தற்போது  போலிஸார் ரகுபதியை தேடி வருகின்றனர்.

தமிழக செய்திகள்

Hardik Patel Sex Video

Now the oppressors are going bonkers with their claim of what? A. Sex video? Come on, give me a break!

Do you see me having sex in the video? 98 more words

Gujarat

Hardik Patel Caught on Camera

So you must have seen the video by now, the so-called video of me and some friends having innocent fun with a charming girl.

Just one word, jealous! 79 more words

Gujarat

Rachel Dolezal was in a Sex Video

  • Rachel Dolezal married African American physical therapist Kevin Moore in 2000 
  • Their marriage ended five years later in a bitter court battle
  • She claims in court documents she suffered ‘years’ of ‘physical, emotional, sexual and verbal abuse’ at his hands and offered the sex tape as proof…
  • 1,532 more words