Tags » Tamil Songs

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே..

ஞாலத்தைப் படைத்த தேவனின் தாயே
உன் திருக்கொடி வானில் பறக்குதம்மா – 2
கோலவிழாவின் சிறப்பினைக் கூறி
அசைந்தாடி மக்களை அழைக்குதம்மா

1. தன்னை உலகுக்குத் தந்திட்ட தேவனின்
தாயே உந்தன் நிழல் தேடி – 2
அன்னையே ஆரோக்கிய மாதாவே உன்னை
அண்டியே வந்தவர்கள் பல கோடி – 2
வையத்து மாந்தர்கள் துயரம் தீர்த்திட உற்றவள் நீயல்லவா – 2
அய்யன் இயேசுவை திருவயிற்றில் சுமந்து பெற்றவள் நீயல்லவா – 2

2. ஆழியின் கரையோரம் அமர்ந்தவளே – 2 – அம்மா
அருள்மழை பொழிந்திட தெரிந்தவளே
ஊழிவாழ் வரை உன் நாமமே வாழி – 2
வேளைமாநகர் வாழ் மரியே வாழி – 2

Mother Mary Songs

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே...

வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2

1. பன்னிரு வயதில் ஆலயத்தில் – அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை – 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதினால்

2. திருமணப் பந்தியில் கனி இரசமே – அன்று
அருளிய திருமகனை – 2
குருதி சிந்தி கடற்காடியினை – இன்று
பருகிடக் கண்டதினால்

3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு – அருள்
புண்ணிய திருமகனே – 2
மண்ணவர்க்காகத் தன்னுயிரை – இன்று
மாய்த்திடக் கண்டதினால்

Mother Mary Songs

MGR 100 Years | Birthday Special | M G R Thathuva Paadalgal | HAPPY PONGAL to All MGR Lovers

Marudhur Gopalan Ramachandran (17 January 1917 – 24 December 1987), popularly known by the acronym MGR, was an Indian film actor who worked primarily in Tamil films as an actor, director, producer, and politician. 78 more words

Tamil

தூவானம் தூவ தூவ மழைத்துளிகளில் உன்னைக் கண்டேன்

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தொலை தூரத்தில் வானொலியில் ஒலிபரப்பப்பட்ட தூவானம் தூவ தூவ எனும் ரோமியோ ஜூலியட் பட பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது.

Critics

Watch Raj Melodies tv program Online

Watch latest Raj Melodies Raj TV program, Watch Raj Melodies tv program Online, Raj Melodies tv program timings 2.00 AM Every day on Raj TV. 35 more words

Raj Tv Programs

கங்கை நதியே கங்கை நதியே - சோகங்களே வாழ்க்கையின் வேதமோ

திடீரென இப்பாடல் இன்று நினைவுக்கு வந்தது. இப்பாடலில் வரும் கீழுள்ள வரிகள் வாழ்க்கையின் சோகப்பக்கங்களை புரட்டுவனாவாக அமைந்திருக்கின்றன…

Critics